தமிழக எதிர்க்கட்சி தலைவரிடம் அ.தி.மு.க., அன்பழகன் வாழ்த்து
புதுச்சேரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமியை, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரது இலலத்திற்கு சென்று, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.