உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அண்ணா பிறந்த நாள் விழா

அண்ணா பிறந்த நாள் விழா

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை, புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, முதல்வர் ரங்கசாமி, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ