உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜீவானந்தபுரம் பள்ளியில்  ஆண்டு விழா

ஜீவானந்தபுரம் பள்ளியில்  ஆண்டு விழா

புதுச்சேரி : ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.புதுச்சேரி, குறிஞ்சி நகர் ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழாவில், ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பெண் கல்வி துணை இயக்குனர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரவி செலயாளர் சச்சிதானந்தம், வைத்தியலிங்கம், ஆசிரியர் ராஜ்குமார், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.ரம்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை