மேலும் செய்திகள்
அப்போலோ சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை
04-Feb-2025
புதுச்சேரி: சென்னை அப்போலோ பர்ஸ்ட் மெட் மருத்துவனையின் சிறப்பு நிபுணர், 23ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் சென்னா ப்ரீதம் ரெட்டி, நாளை மறுநாள் (23ம் தேதி) புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.தலைவலி, மைக்ரேன், வலிப்பு பக்கவாதம், புற நரம்பியல், நியூரோபதி, பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு, டிமென்ஷியா பிரசனைகளுக்கு ஆலோசனை பெறலாம். டாக்டர் சென்னா ப்ரீதம் ரெட்டியை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
04-Feb-2025