உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ நரம்பியல் சிறப்பு நிபுணர் 19ம் தேதி புதுச்சேரி வருகை 

அப்போலோ நரம்பியல் சிறப்பு நிபுணர் 19ம் தேதி புதுச்சேரி வருகை 

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் நரம்பியல் சிறப்பு நிபுணர் வரும் 19ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார். சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் சிறப்பு நிபுணர் மினி சூசன் ஆபிரகாம், வரும் 19ம் தேதி, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். அதில், தலைவலி, மூளைத் தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், மயக்க நிலை, நடப்பதில் தடுமாற்றம் அல்லது சிரமம், நடுக்குவாதம், சுய உணர்வு இழத்தல், கழுத்து வலி, சிறு நடுக்கம், கீழ் முதுகு வலி, கை–கால்களில் எரிவது அல்லது குத்துவது போன்ற உணர்ச்சி பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் மினி சூசன் ஆபிரகாமை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி