உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ சிறப்பு மருத்துவர் 21ம் தேதி புதுச்சேரிக்கு வருகை

அப்போலோ சிறப்பு மருத்துவர் 21ம் தேதி புதுச்சேரிக்கு வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ கிரேடில் மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர், வரும் 21ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச் சாவடி என்.டி., மஹால் எதிரில், அப்போலோ மருத்துவமனையின் தகவல் மையம் உள்ளது. இந்த மையத்தில், சென்னை அப்போலோ கிரேடில் மற்றும் மகளிர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் சாருமதி, வரும் 21ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.ஆலோசனையில், அடி வயிற்றில் வலி, ரத்தக் கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டி, குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம் மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு லாப்ரோஸ்கோபி சிகிச்சை போன்றவைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவு செய்ய 0413 - 4901083, 99446 63139, 82487 53248 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை