உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் துறை இயக்குநர் நியமனம்

ஆதிதிராவிடர் துறை இயக்குநர் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த மூ ன்று பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு என்ட்ரி கிரேடில் அடாக் அடிப்படையில் பதவி அளித்து, துறைகள் ஒது க்கீ டு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பி.சி.எஸ்., அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன் ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராகவும், முரளிதரன் சுற்றுலா துறை இயக்குநராகவும், மோகன்குமார் மாகே மண்டல நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி சார்பு செயலர் ஜெய் சங்கர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை