உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு அதிகாரி நியமனம்

சிறப்பு அதிகாரி நியமனம்

புதுச்சேரி: அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக கலிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசின் கலைப்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் கடந்த 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். அவர் தற்போது அமைச்சர் சாய்சரவணன்குமாரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு அமைச்சர் சாய்சரவணன்குமார், பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி