உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தலைமையாசிரியர் நிலை -2 பத்மாவதி தலைமை தாங்கி, பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இளந்திரையன், சந்தோஷ், சரண் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ