மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது
02-Sep-2024
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குமாரப்பாளையம் தனியார் மதுபான கடை அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தி கொண்டிருந்த வி.நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாங்கம், 23; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
02-Sep-2024