மேலும் செய்திகள்
மாணவி மாயம்
21-Sep-2026
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே பாசுமாடு, கன்று குட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துலிங்கம் 60; கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகிறார். கடந்த 12ம் தேதி மதியம் பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் சாலையில் தனது பசு மாடு, கன்று குட்டியை மேய்ச்சலுக்கு விட்டார். மாலை திரும்பி வந்த பார்த்தபோது, பசுவையும், கன்றையும் காணவில்லை. இது குறித்து, முத்துலிங்கம் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Sep-2026