உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி தொழிலாளி காயம்

பைக் மோதி தொழிலாளி காயம்

பாகூர்: கரையாம்புத்துார் பெரிய பேட் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் 63; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7ம் தேதி கரையாம்புத்துாரில் சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால் வந்த ஸ்பிளண்டர் பைக் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த விக்ரமன் பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய கரையாம்புத்துார் சுப்ரமணியன் மீது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !