மேலும் செய்திகள்
மூதாட்டி மாயம்
22-Jun-2025
புதுச்சேரி: பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோரிமேடு, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் இஸ்மத் துணிசா, 38. இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.கே.1964) கடந்த 27ம் தேதி புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, அந்தோணியர் மகால் எதிரில் நிறுத்திவிட்டு, மாலுக்கு உணவு வாங்க சென்றார்.பின் திரும்பி வந்து பார்த்த போது பைக் காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Jun-2025