மேலும் செய்திகள்
முதியவர் மாயம்
17-Jan-2026
புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்தவர் முருகவேலு, 49; அரசு ஊழியர். இவர் பி.ஒய். 05.9742 பதிவெண் கொண்ட கிரே கலர் ஹோண்டா ஷைன் பைக்கை, கடந்த 28ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
17-Jan-2026