மேலும் செய்திகள்
போலீஸ் பைக் திருட்டு
16-May-2026
புதுச்சேரி: வீட்டு வாசலில் நிறுத்திய பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார், வள்ளாளர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம், 37; ஜிப்மர் செக்யூரிட்டி. இவர் கடந்த 16ம் தேதி மதியம் 2:30 மணியளவில் அவரது பைக்கை (பி.ஒய்.01.சி.ஆர்.6918) வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மாலையில் பார்த்தபோது அவரது பைக் காணவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-May-2026