உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்,26; டயாலிசீஸ் டெக்னிஷியன். இவர் கடந்த 6ம் தேதி, அண்ணா நகர் 9 குறுக்குத் தெருவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவரை பார்ப்தற்காக தனது பல்சர் பைக்கை (பிஒய்.05.விபி.8448) நோயாளியின் வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி