மேலும் செய்திகள்
எழும்பூருக்கு சிறப்பு ரயில்
17-Oct-2026
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, மரியா வீதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி, 50. இவர், கடந்த மாதம் 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு கடலுார் சாலையில் உள்ள மால் அருகில் தனது பைக்கை (பிஒய்.01.சி.எப்.1523) நிறுத்திவிட்டு சென்றார். பின், திரும்பி வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Oct-2026