உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., நிர்வாகி நீக்கம்

 பா.ஜ., நிர்வாகி நீக்கம்

புதுச்சேரி: பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் அருள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து பா.ஜ., மாநில பொது செயலாளர் மோகன்குமார் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள அருள் கட்சி பொறுப்பு மற்றும் அனைத்து கமிட்டியில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். இவரிடம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை