மேலும் செய்திகள்
வி.பி.சிங்கின் பிறந்தநாள் விழா
28-Jun-2025
புதுச்சேரி: பா.ஜ., நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி 125வது பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், அஜந்தா சிக்னல் அருகே நேற்று நடந்தது. அலங்கரித்து வைக்கப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜி உருவ படத்திற்கு, மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், நகரத் தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
28-Jun-2025