உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

காரைக்கால்: காரைக்காலில் பா.ஜ., சார்பில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதனை பதவி நீக்கம் செய்யகோரி முதல் கையெழுத்திட்ட புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமைதாங்கினார். திருப்பரங்குன்றம் பிரச்னையில் இந்துக்களுக்கு எதிராக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுவில் புதுச்சேரி காங்.,எம்.பி., வைத்தியலிங்கம் முதல் கையெழுத்திட்டதை கண்டித்து பா.ஜ.,வினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ