உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

சங்கராபுரம், : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 21; இவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !