மேலும் செய்திகள்
6 காமராஜ் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
37 minutes ago
மதுபான லாரிகளில் தாசில்தார் சோதனை
40 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் பெனோ; அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று காலை வந்த போது, கடை கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மூன்று கேமராக்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார், திருடு நடத்த ஸ்டூடியோவை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கேமராக்களை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
37 minutes ago
40 minutes ago