உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேமரா சேதம் புதுச்சேரி

கேமரா சேதம் புதுச்சேரி

புதுச்சேரி: முதலியார்பேட்டை, தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் தசரதன் மனைவி உமா. இவரது வீட்டில் இருந்த 7 சி.சி.டி.வி., கேமராக்களை அதே பகுதியை சேர்ந்த ரவி, ராஜ், தென்னிஸ் மேரி ஆகியோர் சேதப்படுத்தினர். புகாரின் பேரில், ரவி உட்பட 3 பேர் மீது முதலி யார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை