மேலும் செய்திகள்
சாலை, நிழற்கூட பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
13-Sep-2025
புதுச்சேரி: நைனார்மண்டபத்தில் ரூ, 29.81 லட்சம் மதிப்பில் 'எல்' வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. நைனார்மண்டபம், சுதானா நகர் பிரதான சாலையில் 'எல்' வடிவ வாய்க்கல் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.29.81 லட்சத்தை நியமன எம்.எல்.வாக., பதவி வகித்த அசோக்பாபு ஒதுக்கீடு செய்தார். இந்த வாய்க்கால் பணியை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
13-Sep-2025