உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனரா வங்கி கிளை திறப்பு

கனரா வங்கி கிளை திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டையில், கனரா வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டது.புதுச்சேரி லாஸ்பேட்டையில், வாடிக்கையாளர்களுக்காக, கனரா வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று வங்கி கிளையை திறந்து வைத்தார். சென்னை கனரா வங்கி வட்ட அலுவலகம் சார்பில், அரவிந்குமார் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி கனரா வங்கி, மண்டல மேலாளர் சதீஷ்குமார், இணை மேலாளர் அருண் உட்பட வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி