உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கே.எம்., மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை

கே.எம்., மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை

குறிப்பு: 12*4 போட்டோ விளம்பரம் புதுச்சேரி: நெல்லித்தோப்பு கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள ஐமெட் மருத்துவமனையின் ஒரு அங்கமான, கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, இதய அறுவை சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, சென்னை மருத்துவக்குழு டாக்டர் சுஜித், டாக்டர் ஸ்ரீனிவாசன், கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவ கண்காணிப்பாளர் விஜய் ஆனந்தகுமார், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஒவியா மணிமாறன் மற்றும் மருத்துவ குழவினர் கடந்த 2ம் தேதி சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தனர்.இதில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி பூரண குணமடைந்து, நேற்று வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை