மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை: 7 பேர் மீது வழக்கு பதிவு
16-Nov-2026
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,22) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோரியாங்குப்பத்தில் ஆபாசமாக பேசி தகராறு செய்த மிட்டமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் 28; மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட சுந்தரவாண்டியை சேர்ந்த பிரகாஷ் 42; ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் 48; முள்ளோடையில் தகராறு செய்த கரூரை தேவராஜ் 36; ஆகியோர் கைது செய்தனர்.
16-Nov-2026