மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா
04-May-2025
புதுச்சேரி : புதுச்சேரி துளசி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய கோவிலில் உள்ள துளசி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
04-May-2025