உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு

 தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியாக ரவிபிரகாஷ் நேற்று பொறுப்பேற்றார். புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஜவகர் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், புதுச்சேரி அரசுடன் கலந்து ஆலோசித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரவிபிரகாைஷ, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 26ம் தேதி நியமித்தது. அதனைத் தொடர்ந்து ரவிபிரகாஷ், ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ