மேலும் செய்திகள்
முதல்வர் பிறந்த நாள் கவிதை நுால் வெளியீடு
02-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், கவிஞரேறு வாணிதாசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள கவிஞரேறு வாணிதாசன் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
02-Aug-2025