உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஆரம்ப பள்ளியில் வண்ணங்கள் தினம்

அரசு ஆரம்ப பள்ளியில் வண்ணங்கள் தினம்

புதுச்சேரி: கதிர்காமம் அடுத்த மீனாட்சிபேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணங்கள் தினம் கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியை வனிதா துவக்கி வைத்தார். மழலைர்கள் வண்ண உடையில் கலந்து கொண்டனர். அதே வண்ணத்தில் பல்வேறு பொம்மைகளை காட்சிக்கு வைத்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சவுமியா, ஜெனோவியா மேரி, வள்ளியம்மமை, மணிமேகலை, வரலட்சுமி, ரேவதி, சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ