மேலும் செய்திகள்
புகார் பெட்டி
14-Mar-2026
வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து
10-Mar-2026
தெரு விளக்கு எரியவில்லை: முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சந்திப்பில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ஏழுமலை, புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மதன், மரப்பாலம். நாய்கள் தொல்லை: கருவடிக்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ரமேஷ், புதுச்சேரி. சாலை படுமோசம்: பாக்கமுடையான்பட்டு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜா, பாக்கமுடையான்பட்டு.
14-Mar-2026
10-Mar-2026