புகார் பெட்டி
விபத்து அபாயம்அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மோகன், அரும்பார்த்தபுரம். ஆக்கிரமிப்பு அதிகரிப்புமுதலியார்பேட்டையில், ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணன், முதலியார்பேட்டை.சிக்னல் விளக்கு எரியுமா?இந்திரா சிக்னலில் சரியாக சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மணி, புதுச்சேரி.மின் விளக்கு எரியுமா? தவளக்குப்பத்தில் இருந்து, அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.மகேஷ், தவளக்குப்பம்.