உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

நாய்கள் தொல்லை

அபிேஷகப்பாக்கம் சேத்திலால் வீதியில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.தட்சிணாமூர்த்தி, அபிேஷகப்பாக்கம்.

பகலில் எரியும் மின் விளக்கு

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர், 2வது குறுக்கு தெருவில், பகல் நேரங்களில் மின் விளக்கு எரிந்து வருகிறது.குமார், லாஸ்பேட்டை.

குண்டும் குழியுமான சாலை

புதுப்பேட்டை கிரீன் கார்டன், ரோடு, குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சிவராஜன், புதுப்பேட்டை.

மின் விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.மகேஷ், தவளக்குப்பம்.

சிக்னல் தேவை

முருங்கப்பாக்கம் சந்திப்பில், சிக்னல் இல்லாமல் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.சரவணன், முருங்கப்பாக்கம்.

மின் விளக்கு எரியவில்லை

௧௦௦ அடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் அப்பகுதி இருண்டு காணப்படுகிறது.ஜெயந்த், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை