உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

பொது மக்கள் அவதி

தவளக்குப்பம், அரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மதிவாணன், தவளக்குப்பம்.

குண்டும் குழியுமான சாலை

அரியாங்குப்பம் - மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.ரமணி, அரியாங்குப்பம்.

போக்குவரத்து இடையூறு

தென்னஞ்சாலை ரோட்டில், இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.கதிர், தென்னஞ்சாலை.

சிக்னல் விளக்கு எரியுமா?

ராஜிவ் சிக்னலில் விளக்கு சரியாக எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மகேஷ், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ