உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில், குடிநீர் குறைவாக வருவதால், மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். விக்னேஷ், சாரம்

குண்டும் குழியுமான சாலை

லாஸ்பேட்டை ராஜாஜி நகர், முதல் மெயின் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராஜன், லாஸ்பேட்டை

போக்குவரத்து நெரிசல்

கொக்குபார்க் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ராணி, புதுச்சேரி.

சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், அரவிந்தர் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை