உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

தெரு விளக்கு எரியவில்லை தட்டாஞ்சாவடி தொழிற் சாலையில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ராஜ்குமார், தட்டாஞ்சாவடி. குண்டும் குழியுமான சாலை கனகன் ஏரியில் இருந்து புதுநகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மணி, புதுச்சேரி. சாலையில் மெகா பள்ளம் பாக்கமுடையான்பட்டு உடையார் தெருவில், சாலையில் மெகா பள்ளம் உள்ளது. ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு. சாலை படுமோசம் நெல்லித்தோப்பு -வில்லியனுார் மெயின் ரோட்டில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. நேரு, நெல்லித்தோப்பு. கொசு தொல்லை வேல்ராம்பட்டு மறைமலை நகர் காலிமனையில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சிவராம், வேல்ராம்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ