உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புகார் பெட்டி புதுச்சேரி

 புகார் பெட்டி புதுச்சேரி

மெகா பள்ளம் ராஜிவ் சதுக்கம், ஓட்டல் அக்கார்டு அருகில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி. நகரில் மழைநீர் தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். வடிவேலன், தவளக்குப்பம். சாலை படுமோசம் லாஸ்பேட்டை, ராஜாஜி நகர் மெயின் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை. பள்ளம் மூடப்படுமா? காலாப்பட்டு, ஆலங்குப்பம், தந்தை பெரியார் நகரில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு மூடாமல் உள்ளது. தெய்வசிகாமணி, காலாப்பட்டு. காலி மனையில் புதர்கள் உருளையன்பேட்டை, கோவிந்த சாலை முடக்கு மாரியம்மன் வீதியில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடக்கிறது. முருகன், உருளையன்பேட்டை. கழிவுநீர் தேங்கியுள்ளது காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தனலட்சுமி, ரெயின்போ நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ