உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு முத்திரையர்பாளையம் முதல் குறுக்கு தெரு, மாரியம்மன் வீதி வளைவில், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளது. ரவி, முத்திரையர்பாளையம். நகரில் மழைநீர் தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் மழை நீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், ஸ்ரீஅரவிந்தர் நகர். மெகா பள்ளம் ராஜிவ் சதுக்கம், அக்கார்டு ஓட்டல் அருகில் மெகா பள்ளம் உள்ளதால், விபத்து நடந்து வருகிறது. ரஜினி, புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? ஒதியம்பட்டு திருமால் நகரில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சுப்பிரமணி, ஒதியம்பட்டு. சமுதாய நலக்கூடம் சீரமைக்கப்படுமா? ஆலங்குப்பம் அன்னை நகரில், உள்ள சமுதாய நலக்கூடம் சீரமைக்க வேண்டும். தெய்வசிகாமணி, ஆலங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை