புகார் பெட்டி
போக்குவரத்துக்கு இடையூறு வில்லியனுார், பெருமாள் கோவில் வீதி - அண்ணாசாலை சந்திப்பு அருகில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன், வில்லியனுார். காலி மனையில் புதர் உருளையன்பேட்டை, கோவிந்த சாலை, முடக்குமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள காலி மனையில் புதர் மண்டி கிடக்கிறது. முருகன், உருளையன்பேட்டை. சாலை மோசம் புதுச்சேரி, செட்டித்தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ராஜா, செட்டித்தெரு. சுகாதார சீர்கேடு கடற்கரை சாலை, நேரு சிலை பின்புறம் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகுமார், முதலியார்பேட்டை.