மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
24-Dec-2025
கால்நடைகளால் இடையூறு கோரிமேடு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மாடுகள் சாலையில் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. குமரன், கோரிமேடு. நாய்கள் தொல்லை மூலக்குளம், ஜான்குமார் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சம். ரத்தீஷ், மேரி உழவர்கரை. மின் விளக்கு எரியவில்லை அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் மின்விளக்கு எரியவில்லை. ராமகிருஷ்ணன், தேவாநகர். குண்டும் குழியுமான சாலை சோலை நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கோகுல்நாத், சோலைநகர்.
24-Dec-2025