மேலும் செய்திகள்
* பிரச்சனையும், தீர்வும்
14-Mar-2026
உருளையன்பேட்டை பாரதி வீதி வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுவேதா, உருளையன்பேட்டை. குப்பைகள் அடைப்பு பெத்து செட்டிப்பேட்டை பொன்னியம்மன் கோவில் பின்புறம் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது. ஆறுமுகம், பெத்துசெட்டிப்பேட்டை. தெரு நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை ஆனந்தா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சரவணன், லாஸ்பேட்டை. ஆக்கிரமிப்பால் இடையூறு வில்லியனுார் கிழக்கு மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளது. ராமசாமி, வில்லியனுார்.
14-Mar-2026