மேலும் செய்திகள்
சாலையில் கழிவுநீர் தேக்கம்
19-May-2026
மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் குண்டு சாலையின் ஓரம் ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. -ஆறுமுகம், சாலைத்தெரு. மின்விளக்கு எரியுமா? ராஜிவ் சதுக்கத்தில் இருந்து இந்திரா சதுக்கம் செல்லும் 100 அடி சாலையில் மின்விளக்கு எரியவில்லை. - ராஜா, பீட்டர் நகர். கொசுத்தொல்லை அதிகம் தேங்காய்திட்டு நேரு நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. -விமல், நேரு நகர். குண்டும் குழியுமான சாலை தட்டாஞ்சாவடி வி.வி.பி.,நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. -பாஸ்கர், வி.வி.பி., நகர். சாலையில் திரியும் மாடுகள் இ.சி.ஆரில் மாடுகள் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் எற்பட்டுள்ளது. ராஜ்குமார்,
19-May-2026