மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளால் இடையூறு
15-Jul-2026
வழுதாவூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், முக்கிய இடங்களில் டிராபிக் போலீசாரை நிறுத்த வேண்டும். மகாலிங்கம், கதிர்காமம்.மழைநீர் தேங்கியுள்ளது: தட்டாஞ்சாவடி ராஜாஜி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராஜாராம்.தட்டாஞ்சாவடி.சாய்ந்த நிலையில் மின் கம்பம்: ரெட்டியார்பாளையம் பெருமாள் ராஜா கார்டன் 3வது குறுக்கு தெருவில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. உமாமகேஸ்வரி, ரெட்டியார்பாளையம். போக்குவரத்து இடையூறு : கொசக்கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மலர், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை: லாஸ்பேட்டை அசோக் நகர் ஜீவானந்தம் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
15-Jul-2026