உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேகத்தடை அகற்றியதால் விபத்து

வேகத்தடை அகற்றியதால் விபத்து

தட்டாஞ்சாவடி, தொழில்பேட்டை செல்லும் நுழைவு வாயில் அருகில் இருந்த வேகத்தடையை அகற்றியதால் அங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. தேவா, தட்டாஞ்சாவடி. தெருநாய்கள் தொல்லை உப்பளம் சாலையில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கவிதா, உப்பளம். போக்குவரத்து இடையூறு மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கணபதி, மரப்பாலம். டவுன் பஸ் தேவை புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கலைவாணன், புதுச்சேரி. குடிமகன்களால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் தனியார் மதுக்கடை அருகே நின்று கொண்டு மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராணி, தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்