உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 சாலை படுமோசம் காரமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  –குமரன், காரமணிக்குப்பம். வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. –மாறன், மரப்பாலம்.  டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  –பரணி, தேங்காய்த்திட்டு.  தெரு நாய்கள் தொல்லை புதிய பஸ் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.  –பாஸ்கர், புதுச்சேரி.  வாகன நெரிசல் நெல்லித்தோப்பு சிக்னலில் ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.  –ரமேஷ், நெல்லித்தோப்பு. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி