உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி::சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்

புகார் பெட்டி::சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்

: சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்: அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் திறந்து கிடப்பதால், விபத்து நடந்து வருகிறது. சங்கர், அரியாங்குப்பம். புதர் மண்டி கிடக்கிறது: சாரம் சத்யா நகர் கிழக்கு, 3 வது குறுக்கு தெருவில் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. குமார், சாரம். பன்றிகள் தொல்லை: கோபாலன் கடை அன்பு நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிடைந்து வருகின்றனர். மகிழினி, கோபாலன் கடை. சுகாதார சீர்கேடு: பண்டசோழநல்லுார் சுடுகாடு அருகில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், பண்டசோழநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை