உள்ளூர் செய்திகள்

புகார் இணைப்பு

போக்குவரத்து இடையூறு அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரையிலான சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பாஸ்கர், அரியாங்குப்பம். நடைபாதை ஆக்கிரமிப்பு நேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சுந்தர், நேரு வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !