உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணி ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா நடந்தது.ஜீவானந்தபுரம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றிவர் சுப்புலட்சுமி. அவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கு பாராட்டு விழா நடந்தது. செல்வராஜ் வரவேற்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினார். தொடக்க கல்வி முன்னாள் துணை இயக்குனர் முனுசாமி, கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை