உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வசுந்தராதேவிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வசுந்தராதேவி, நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன், வசுந்தராதேவியின் 39 வருட சிறப்பான சேவையை பாராட்டி, பேசினார். நிகழ்ச்சியில் மகளிர் தொழிற்பயிற்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை